நிர்மலாதேவி வழக்‍கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்‍கு ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு

Feb 12 2019 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிர்மலா தேவி வழக்‍கில் போரசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோருக்‍கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

விருதுநகர் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழிக்‍கு அழைத்து செல்ல முயன்ற புகாரில் கைது செய்யப்பட்டு, தற்போது மதுரை சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார். நிர்மலாதேவிக்‍கு உதவி செய்த புகாரில் ​பேராசியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளனர். இந்த வழக்‍கில் நிர்மலா தேவியின் ஜாமீன் எட்டு முறை நிராகரிக்‍கப்பட்டுள்ள நிலையில், பேராசியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்‍கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00