பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் யோகாசன வீடியோ வெளியீடு

Jun 7 2019 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தடாசனம் செய்யும் யோகாசன வீடியோவை இன்று வெளியிட்டு உள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி இரண்டாவது நாளாக இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் யோகாசனம் செய்வது போன்ற அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். நேற்று வீடியோவில் திரிகோணாசனம் செய்யும் முறை விளக்கப்பட்ட நிலையில் இன்று தடாசனம் செய்யும் முறை விளக்கப்பட்டுள்ளது. தடாசனம் செய்வதால் முதுகெலும்பில் செல்லும் நரம்பு தூண்டப்பட்டு சிறப்பாக செயல்படும் என்றும் உடல் நிமிர்வடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, தடாசனத்தை முறையாக செய்யப்பழகினால் மற்ற யோகாசனங்களை மிக சுலபமாக செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3145.00 Rs. 3301.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.10 Rs. 41100.00
மும்பை Rs. 41.10 Rs. 41100.00
டெல்லி Rs. 41.10 Rs. 41100.00
கொல்கத்தா Rs. 41.10 Rs. 41100.00