கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்கும் திட்டம் இல்லை - வெளியுறவு அமைச்சகம் திட்டவட்ட அறிவிப்பு

Jun 7 2019 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிர்கிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பிரதமர் திரு.மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்கும் திட்டமில்லை என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வரும் 13ந் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு தொடங்குகிறது. இதில் உறுப்பினர்களாக இருக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் கலந்து கொள்கின்றன. இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். இதேபோல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான உயர்மட்ட குழு இம்மாநாட்டில் பங்கேற்கிறது. இந்த மாநாட்டின் இடையே இவ்விரு தலைவர்களும் சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு. ரவீஷ்குமார், பிரதமர் மோடி - இம்ரான்கான் சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதேநேரம், சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசவிருப்பதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3144.00 Rs. 3300.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00