ஸ்மார்ட் ஃபோன்களில் புகைப்படங்களை திருடும் 29 மொபைல் ஆப்கள், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

Jun 10 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள புகைப்படங்களை திருடும் 29 மொபைல் ஆப்கள், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

வாடிக்‍கையாளர்களின் ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள புகைப்படங்களை சில ஆப்கள் திருடுவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புகைப்படங்களை அழகுபடுத்தும் மற்றும் கேமிரா தொடர்பான 29 ஆப்கள் கூகுள் பிளேஸ்டோரில் கண்டறியப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டன. இந்த ஆப்களை டவுண்லோடு செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இவைகள் ஆபத்தானவை என கருதி பிளே ஸ்டோரில் இருந்து குறிப்பிட்ட ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்த ஆப்களை தங்கள் ஃபோன்களில் வைத்திருப்போர் உடனடியாக அவற்றை நீக்கி விடும்படியும் அறிவுறுத்தியுள்ளது. எமோஜி கேமரா, கார்டூன் எஃபக்‍ட், பிக்‍ஸ்ச்சர் உள்ளிட்டவை அதில் குறிப்பிடத்தக்‍கவை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00