நாடு முழுவதும் உள்ள 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற நடவடிக்கை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை

Jun 11 2019 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் உள்ள 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் மருத்துவ கல்லூரிகளே இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக 58 மாவட்ட மருத்துவமனைகளையும், இரண்டாம் கட்டமாக 24 மாவட்ட மருத்துவமனைகளையும், மருத்துவ கல்லூரிகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3வது கட்டமாக 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, சுமார் 325 கோடி ரூபாய் ஒதுக்‍க நிதிக்‍குழு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதிக்‍குழு ஒப்புதல் அளித்ததும் இந்த திட்டம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் மொத்தம் 157 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்‍கப்பட்டு, புதிதாக 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்களும், 8 ஆயிரம் முதுநிலை மருத்துவ இடங்களும் உருவாக்‍கப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00