நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் : ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

Jun 20 2019 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என பிரதமர் திரு. மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, டிவிட்டரில், ஹேப்பி பர்த்டே ராகுல் காந்தி, ராகுல் காந்தி ஜி, ராகுல் ஜி ஆகிய ஹேஸ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு வாழ்த்துகள் என்றும், நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் என்றும், ராகுலுக்‍கு, தனது டிவிட்டர் பக்‍கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் பிறந்த நாளில், கடந்த 5 மாதங்களாக இந்தியர்களை ஈர்க்கும் விதமான அவரது செயல்பாடுகள் நினைவு கூறப்பட்டுள்ளன.

ராகுல் காந்திக்‍கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே சிறப்பு யாகங்களை, தொண்டர்கள் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00