தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தறக்குறைவாக பேசியதை தமிழக சட்டமன்றம் வேடிக்கை பார்க்‍கிறது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

Jul 4 2019 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி தமிழக மக்களை பற்றி மிக தறக்குறைவாக பேசியதை தமிழக சட்டமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது என புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருமதி கிரண்பேடி பேசியது குறித்து தமிழக சபாநாயகர், சட்டமன்றத்தில் விவாதிக்‍க வேண்டும் என தெரிவித்தார். கிரண்பேடி செய்த தவறுக்கு புதுச்சேரி மக்கள் சார்பாக மன்னிப்பு கோருவதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00