அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்பு மீது மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு, சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Aug 13 2019 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலுங்கானாவில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்பு மீது மோதி, எதிரே வரும் கார் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டத்தில், கரீம் நகர் - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கார் எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த காட்சிகள்அருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகிள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00