புவி சுற்றுவட்டப் பாதையை கடந்தது சந்திரயான்-2 விண்கலம் - நிலவை நோக்கிய பயணம் தொடர்கிறது

Aug 14 2019 10:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை புவிசுற்றுவட்டப் பாதையைக் கடந்து, நிலவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவரை ஐந்து முறை விண்கலம், புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை இரண்டரை மணி அளவில், புவி சுற்று வட்டப்பாதையை கடந்த சந்திரயான் 2 விண்கலம், நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. வரும் 20ம் தேதியன்று நிலவின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் சென்றடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான்-2 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விக்ரம் என பெயரிடப்பட்டிருக்கும் லேண்டர் வாகனம் செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00