அரசியல் அல்லாத வழக்குகளில் சிறப்பாக பணியாற்றும் சிபிஐ : உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாராட்டு

Aug 14 2019 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசியல் அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் எந்தவொரு வழக்கிலும் சிபிஐ அதிகாரிகளால் சிறப்பாக செயல்பட முடியும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் சிபிஐ இயக்‍குநர் D.P. Kohli நினைவு தின நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சிபிஐ-யின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை முன்வைத்ததுடன், அதைக் கடந்து முன்னே செல்வதற்கான அறிவுரைகளையும் வழங்கினார். அரசியல் சார்ந்த வழக்குகளில், நீதித்துறையின் விசாரணைக்கு ஏற்றபடி வழக்குகளை சிபிஐ-யால் வலுப்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான் என்று கூறினார். அரசியல் அழுத்தம் இல்லாத சூழலில் எந்தவொரு வழக்கிலும் சிபிஐ அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றுவதாகவும் திரு.கோகோய் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00