புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவதை 3 வருடங்களுக்கு நிறுத்திவைப்பதாக இந்திய பார் கவுன்சில் அறிவிப்பு

Aug 14 2019 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் நடைபெற்ற இந்திய பார்கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து 500 சட்டக் கல்லூரிகள் உள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் சில மாநிலங்களின் மோசமான அணுகுமுறையால் கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு இல்லாமல் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் தவிர 3 வருடங்களுக்கு புதிய சட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டது. இந்த 3 வருடங்களில் உரிய உள்கட்டமைப்பு அல்லது ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவரும் சட்ட கல்லூரிகள் மூடப்படும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. மாநில அரசுகளும், பல்கலைக் கழகங்களும் 4 மாதங்களுக்குள், சட்ட கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், சட்ட தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00