கேரளாவில் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

Aug 15 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று மலப்புரம், கோழிக்‍கோடு மாவட்டங்களில் சிவப்பு நிற அபாய எச்சரிக்‍கையும், இடுக்‍கி, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்‍கு ஆரஞ்சு நிற எச்சரிக்‍கையும் விடுக்‍கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால், மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. H1N1 வைரஸ், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாக்டீரியாவால் பரவும் நோய்கள், மழைக்‍காலங்களில்தான் அதிகம் பரவும் என்பதால், அதனை தடுக்‍க, கேரள அரசு கவனமாக செயல்பட்டு வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி. சைலஜா தெரிவித்தார்.

கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்துள்ள 95 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00