வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெறும் அதிகாரம் வேண்டும் - மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

Aug 19 2019 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெறும் அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் சிலரது பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளன. இருவேறு தொகுதிகளில் வாக்காளராக இருப்பது உள்ளிட்ட குழப்பங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இதுபோன்ற குழப்பங்கள் இல்லாமல், வாக்காளர் பட்டியலை துல்லியமாக தயார் செய்வதற்கு, வாக்காளர்களின் ஆதார் எண்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்காளர்களின் ஆதார் எண்களை கேட்டுப் பெறும் அதிகாரம் வேண்டும் என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெறுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும் என்றும், அதற்கு ஏற்றார்போல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3625.00 Rs. 3877.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50000.00
மும்பை Rs. 50.40 Rs. 50000.00
டெல்லி Rs. 50.40 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50000.00