நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு - சீரமைப்புக்கான நடவடிக்கை எதுவும் மத்திய அரசு செய்யவில்லை என்றும் விமர்சனம்

Aug 19 2019 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் பொருளாதாரம் மித மோசமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பொருளாதாரம் மோசமான, குழப்பமான நிலையில் இருப்பதாகவும், இதை சீர்செய்ய மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்றும் கொள்கை வழியிலான தீர்வுகளும் காணப்படவில்லை என்றும் விமர்சித்தார். பொருளாதார விவகாரத்தில் மத்திய அரசு 10 தோல்விகளை கண்டுள்ளதாக கூறிய அவர், ஆட்டோமொபைல் விற்பனையில் ஓராண்டாக 31 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். கார்கள் விற்பனை 23 சதவீதமும், இருசக்கர வாகன விற்பனை 12 சதவீதமும், டிராக்டர் விற்பனை 14 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது என அவர் தெரிவித்தார். நிதி பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றிய தவறான புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டது அம்பலம் ஆகியுள்ளதாகவும், திரு சிங்வி மேலும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00