சத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை

Aug 19 2019 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் மீது போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள Barwani Kanya Ashram பள்ளியில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர், தனது மூன்று மாத குழந்தையுடன் அங்குள்ள விடுதிக்‍கட்டடத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அங்கு திடீரென வந்த பள்ளியின் கண்காணிப்பாளர் Sumila Singh மற்றும் அவரது கணவர் Ranglal Singh ஆகியோர் அப்பெண்ணை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு அவர் மறுத்தநிலையில், அப்பெண்ணை Ranglal Singh தரதரவென இழுத்துச்சென்று தாக்‍கினார். இந்த தாக்‍குதலின் வீடியோ காட்சி வெளியானதையடுத்து, போலீசார் வழக்‍குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00