வன்முறை, வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்து, நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

Aug 20 2019 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பல் வன்முறை, வகுப்புவாத கலவரங்கள் போன்றவை அதிகரித்து, கடந்த சில ஆண்டுகளாக, நாட்டில் குழப்பமான சூழல் நிலவுவதாக, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் திருமதி. சோனியா காந்தி, திரு. ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, பா.ஜ.க. மூத்த தலைவர் திரு.எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திரு. ராஜீவ் காந்தியின் அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய திரு. மன்மோகன் சிங், கடந்த சில ஆண்டுகளாக, நாடு, குழப்பமான சுழ்நிலையை சந்தித்து வருவதாக குற்றம்சாட்டினார். சகிப்புத்தன்மை குறைந்து வருவது, வகுப்புவாத கலவரங்கள், குழு தாக்‍குதல்கள், குறிப்பிட்ட பிரிவு மக்‍கள் மீதான வன்முறைகள் ஆகியவை அதிகரித்து வருவது, அரசியலை சேதப்படுத்தும் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00