போலி செய்திகள், வதந்திகள் ஆகியவற்றை தடுக்‍க, சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Aug 20 2019 8:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
பான் எண், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, எரிவாயு சிலிண்டர், செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஃபேஸ் புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக இணையதள கணக்‍குகளுடன், ஆதார் எண்ணெய் இணைக்‍க, மத்திய அரசு நடவடிக்‍கை எடுத்து வருகிறது. சமூக ஊடக கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமூக ஊடகங்களான டிவிட்டர், கூகுள் , யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களும் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முகநூல் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகின்ற செப்டம்பர் 13-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00