ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தை பாகிஸ்தான் நாடவுள்ளதாக தகவல்

Aug 20 2019 8:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தை எதிர்த்து, பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டதோடு, வர்த்தக உறவையும் துண்டித்துக்கொள்வதாக அறிவித்தது. தற்போது, காஷ்மீரில் விவகாரத்தில் இந்திய அரசு மனித உரிமைகளை மீறி செயல்படுவதாக, பாகிஸ்தான் அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தகவலை, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.மெகமூத் குரேஷி உறுதி செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00