புதுச்சேரி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்‍கு விதிக்‍கப்பட்ட தடையை நீக்‍க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Aug 21 2019 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்‍கு விதித்த தடையை நீக்‍க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நிகழ்வுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் வழக்‍கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்‍கை விசாரித்த தனி நீதிபதி, புதுச்சேரி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இந்த தடையை நீக்‍கக்‍கோரி கிரண்பேடி சார்பில் தொடரப்பட்ட வழக்‍கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் தடையை நீக்‍க மறுத்துவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00