கடந்த 5 ஆண்டுகளில் பெய்யாத அளவுக்‍கு ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் கூடுதல் மழைப் பொழிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Aug 21 2019 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவில், மழைக்காலங்களில் பெய்யாத மழை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில், நாட்டில், ஆயிரத்து 204 இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்கள் 120 மில்லி மீட்டர் முதல் 210 மில்லி மீட்டர் வரை மழைப்பொழிவை பெற்றுள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில், மழைக்காலங்களில் பெய்யாத மழை அளவு என்றும், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த மழையை விட இருமடங்கு என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் 2015ம் ஆண்டு ஜூலை மாதம், 914 இடங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில்தான் அதிக அளவு மழை பெய்துள்ளது. அதிக மழைப்பொழிவு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3625.00 Rs. 3877.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50000.00
மும்பை Rs. 50.40 Rs. 50000.00
டெல்லி Rs. 50.40 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50000.00