நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்டோபர் 2-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Aug 21 2019 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் அக்டோபர் 2ம் தேதி முதல், நாடு முழுவதும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரயில்வே அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், ரயில்வேயின் அனைத்து அமைப்புகளிலும், ஒருமுறை பயன்படுத்தக்‍கூடிய 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்‍கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் குவிவதை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் காரணங்களுக்காகவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

பிரதமர் திரு. மோடியின் சுதந்திர தின உரையில், இந்தியாவை, பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் என தெரிவித்தார். இதற்காக மக்‍கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக்கூறினார். இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், ரயில்வே அமைச்சகமும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்‍கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00