நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டருக்கு அபராதம்? : லேண்டருக்கு காவல்துறையினர் விநோத வேண்டுகோள்

Sep 10 2019 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டருக்கு, அபராதம் விதிக்கப்போவதில்லை என நாக்பூர் காவல்துறையினர் விநோதமான பதிவை தங்களது டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், தரையிறங்கும் கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ முயற்சித்து வந்த நிலையில், சந்திராயன்-2-ன் ஆர்பிட்டர் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்காததால், தொடர்ந்து லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டருக்கு நாக்பூர் காவல்துறை சார்பில் விநோதமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாக்பூர் காவல்துறையின் டிவிட்டர் பதிவில், பூமியுடனான சிக்னலை தவறவிட்டதற்காக, தாங்கள் அபராதம் விதிக்கப்போவதில்லை என்றும், தங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் விக்ரம் லேண்டரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00