சுரங்க உரிமங்களை வழங்குவதில் முறைகேடு : மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Sep 10 2019 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு, சுரங்க உரிமங்களை விதிமுறைகளை மீறி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரு. பவன் கெரா, இரும்புத்தாது உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்கும் சுரங்கங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டினார். சுரங்க ஒப்பந்தங்களை விதிமுறைகளை மீறி புதுப்பித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியதாக எழுந்த புகாரில், கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை. மேலும், சுமார் 358 சுரங்கங்களின் உரிமங்கள் எந்தவித முன்பணமும் வாங்காமல் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சில சுரங்கங்களின் ஒப்பந்த காலம் விதிகளை மீறி நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட திரு.பவன் கெரா, பாஜக அரசு தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00