ஐஸ்லாந்து சென்றடைந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் : இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேச்சுவார்த்தை

Sep 10 2019 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு முறைப்பயணமாக ஐஸ்லாந்து சென்றுள்ள குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் 9 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் புறப்பட்ட அவர், நேற்று ஐஸ்லாந்து சென்றார். ஐஸ்லாந்தின் ரெய்காவிக் நகரில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார். இன்று காலை 10 மணியளவில், அந்நாட்டு அதிபர் குட்னி ஜோஹான்சனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். புவிவெப்பமயமாதல், சுற்றுலாத்துறை, எரிசக்தி, மீன்வளத்துறை ஆகியவற்றில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொடர்ந்து, சுவிட்சர்லாந்த் மற்றும் ஸ்லோவேனியாவுக்கு செல்லும் திரு.ராம்நாத் கோவிந்த், வரும் 17-ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00