பிளாஸ்டிக்‍ பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மாற்று பயன்பாடு குறித்து 3 நாட்களில் பரிந்துரைக்‍க வேண்டும் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உத்தரவு

Sep 10 2019 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிளாஸ்டிக்‍ பாட்டில்களில் குடிநீரை அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், பிளாஸ்டிக்‍கிற்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து 3 நாட்களில் பரிந்துரைகள் வழங்குமாறு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கேட்டுக்‍ கொண்டுள்ளார்.

குடிநீரை அடைத்து விற்பனை செய்வதற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்‍ பாட்டில்களுக்‍கு பதில் பொருத்தமான மாற்று பொருட்களை கண்டறிவதற்கான கூட்டம் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளாஸ்டிக்‍ பயன்பாடு மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்‍கு பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ளது - பிளாஸ்டிக்‍கை மறுசுழற்சி செய்வது நிரந்தரமான தீர்வு அல்ல என்றும், அதற்கு மாற்றான மலிவான ஒரு பொருளை கண்டறிய வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். எனவே அதுதொடர்பான பரிந்துரைகளை வரும் 11 ஆம் தேதிக்‍குள் வழங்குமாறு, பிளாஸ்டிக்‍ பாட்டில்களில் குடிநீர் அடைத்து விற்கும் நிறுவனங்களுக்‍கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00