உ.பி. மாநிலத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு : மக்கள் போராட்டம் - போலீஸ் படைகள் குவிப்பு

Sep 10 2019 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில், டாக்‍டர் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

சஹரன்பூர் மாவட்டத்தின் குன்னா கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை, இன்று காலை, மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இச்செய்தி, அந்த கிராமம் முழுவதும் வேகமாக பரவியதையடுத்து, மக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலையை சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்‍ கூறி மக்‍கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட மக்‍களை உடனடியாக கலைந்து செல்ல போலீசார் உத்தரவிட்டனர். இருந்தபோதிலும், மக்‍கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், குன்னம் கிராமத்தில்,​ சிறப்பு போலீஸ் படை குவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00