காங்கிரசிலிருந்து விலகினார் பாலிவுட் நடிகை ஊர்மிளா - மும்பை காங்கிரஸ் நிர்வாகிகள் மீது அவர் சரமாரி புகார்

Sep 10 2019 8:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய, பிரபல ஹிந்தி நடிகை Urmila Matondkar, மும்பை காங்கிரஸ் நிர்வாகிகள் மீது அவர் சரமாரி புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரசில் இணைந்த பிரபல ஹிந்தி நடிகை Urmila Matondkar, மும்பை வடக்‍கு மக்‍களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பாரதிய ஜனதாவிடம் தோல்வியடைந்தார். அப்போதே மும்பை காங்கிரஸ் நிர்வாகிகள் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்து மும்பை காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. Milind Deora-வுக்‍கு அவர் கடிதம் அனுப்பினார். இந்தக்‍ கடிதத்தின் விவரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதால், அதிர்ச்சியடைந்த ஊர்மிளா, தவறு செய்த நிர்வாகிகள் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், சில மாதங்களுக்‍குப் பின்னர், ஊர்மிளா காங்கிரசில் இருந்து இன்று விலகினார். மஹாராஷ்ட்ர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்‍கையில் மும்பை காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபடவில்லை என்றும், அதற்கு மாறாக கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00