ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் உள்ளது - ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை

Sep 10 2019 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர், ஆபத்தான பகுதியில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரித்துள்ளது.

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, அதனுடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், நிலவின் தென் துருவம் குறித்தும் லேண்டர் நிலை குறித்தும் ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், சந்திரனின் தென் துருவம் ஒரு ஆபத்தான சூழல் நிறைந்த பகுதியாகும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அங்கு தூசுகள் மற்றும் கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. சந்திரனில் உள்ள தூசி, விக்கரம் லேண்டரின் உபகரணங்களுடன் ஒட்டிக்கொண்டு, இயந்திர சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கலாம் என ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00