காஷ்மீர் விவகாரத்தில் சீனா - பாக். கூட்டு அறிக்கை : இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

Sep 10 2019 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர் விவகாரத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், காஷ்மீர் - இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என தெரிவித்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் அண்மையில் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை குறிப்பிட்டு சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த கூட்டறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான்-சீனா இடையிலான வணிகப்பாதை, இந்திய எல்லைக்குள் அத்துமீறி செல்வதாக ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த, எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00