உலக பயங்கரவாதத்தின் மையமாக திகழ்கிறது பாகிஸ்தான் - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

Sep 11 2019 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குவதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

42-வது ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் தாக்குர் சிங், சட்டத்திற்கு உட்பட்டும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா செயல்படுகிறது என கூறினார். இந்த விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின், நாட்டின் அனைத்து நலத்திட்டங்களும் அங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது என்றும், சிறார் உரிமை பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மேம்படும் என்றும் தெரிவித்தார்.காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 90 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது அமைதி நிலவுவதாக குறிப்பிட்ட அவர், தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00