ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் - ஜாமின் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Sep 12 2019 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திரு. ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜ.என்.எக்ஸ்., மீடியா சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான, திரு. ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, டெல்லி சி.பி.ஐ., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திரு. ப.சிதம்பரம் சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00