பூமியைப் போலவே தண்ணீர் இருக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்ட புதிய கிரகம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Sep 12 2019 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
பூமியை போன்றே நீர் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அடங்கிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் இருந்து 111 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்ற கிரகத்தை கடந்த 2015ம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகம் இது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமியை விட அளவில் எட்டு மடங்கு பெரியதாக உள்ள இக்கிரத்தின் வளிமண்டத்தில் நீராவி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்த கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. இன்று வரை சூரியக் குடும்பத்துக்கு வெளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது K2 -18b கிரகத்தில் நீராவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகவே கருதப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00