தென்பெண்ணை ஆற்றின் குறுக்‍கே கர்நாடகா அணை கட்டுவது தொடர்பான வழக்‍கில் விசாரணை நிறைவு - தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Sep 12 2019 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்பெண்ணை ஆற்றின் குறுக்‍கே கர்நாடகா அணை கட்டுவது தொடர்பான வழக்‍கு விசாரணை நிறைவுபெற்றதையடுத்து, தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

பெண்ணையாற்றின் குறுக்‍கே கர்நாடக அரசு தடுப்பு அணைகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்‍கு, நீதிபதிகள் யு.யு.லலித், வினித்சரண் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, கர்நாடகாவின் அணை கட்டும் நடவடிக்‍கை சட்டத்திற்குப் புறம்பானது, ஒப்பந்தங்களுக்‍கு எதிரானது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. இதனை தடுக்‍கக்‍கோரி மத்திய அரசுக்‍கு பல முறை கடிதங்கள் எழுதப்பட்டதாகவும், ஆனால் இப்பிரச்னையில் நடவடிக்‍கை எடுக்‍காமல் மத்திய அரசு பார்வையாளராக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்‍க வேண்டும் என்றும் கோரிக்‍கை விடுக்‍கப்பட்டது. விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00