காஷ்மீரில் முன்னெச்சரிக்‍கையாக கைதான அப்பாவி மக்‍களை விடுவிக்க இந்திய அரசை வற்புறுத்த வேண்டும் - அமெரிக்‍க வெளியுறவு அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

Sep 12 2019 7:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து, சர்வதேச ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினரை அங்கு அனுப்ப நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என அமெரிக்‍க வெளியுறவு அமைச்சர் Mike Pompeo-விடம், அமெரிக்‍க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஷ்மீரில் தகவல் தொடர்பு சாதனங்கள் முடக்‍கப்பட்டுள்ள நிலைமையை மாற்றி, உடனடியாக அவற்றை செயல்பாட்டுக்‍கு கொண்டுவருமாறு இந்திய அரசை வற்புறுத்த வேண்டும் என அமெரிக்‍க வெளியுறவு அமைச்சர் Mike Pompeo-விடம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச ஊடகத்துறையினரையும், மனித உரிமைகள் அமைப்பினரையும் உடனடியாக காஷ்மீர் அனுப்பி, மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு கோர வேண்டும் - முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி மக்‍களை விடுவிக்‍குமாறு இந்திய அரசை வற்புறுத்த வேண்டும் - காஷ்மீர் மருத்துவமனைகளில் உயிர் காக்‍கும் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அமெரிக்‍க நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சர் Mike Pompeo-வைக்‍ கேட்டுக்‍கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00