ராமர் கோயில் விவகாரத்தில் பொறுமை காக்‍க முடியாது - அடிக்‍கல்லை நாட்ட தயாராகுமாறு தொண்டர்களுக்‍கு சிவசேனா அழைப்பு

Sep 16 2019 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமர்கோயில் விவகாரத்தில், இதற்கு மேலும் பொறுமை காக்‍க முடியாது என கூறியுள்ள சிவசேனா தலைவர் திரு. உத்தவ் தாக்‍ரே, கோயிலுக்‍கான அடிக்‍கல்லை நாட்ட சிவ சேனா தொண்டர்கள் தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய சிவசேனா தலைவர் திரு. உத்தவ் தாக்‍ரே, ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்‍கைகள் நம்பிக்‍கை அளிப்பதாக தெரிவித்தார். ஆனால், இதற்கு மேலும் பொறுமை காக்‍க முடியாது எனக்‍ கூறிய அவர், ராமர் கோயிலுக்‍கான அடிக்‍கல்லை நாட்ட சிவசேனா தொண்டர்கள் தயாராகுமாறு அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, மஹாராஷ்ட்ர சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காமல், சிவசேனா தனித்துப் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹாராஷ்ட்ர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில், சரிசமமாக, 144 தொகுதிகளில் போட்டியிட சிவசேனா விரும்பியதாகவும், அதற்கு பா.ஜ.க. ஒப்புக்‍கொள்ளவில்லை என்பதால், தனித்துப் போட்டியிட, சிவசேனா முடிவு செய்துள்ளதாகவும்‍ கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00