டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை - பிரதமர் மோடியுடன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு

Sep 16 2019 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், டெல்லியில் உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் காணப்படுகிறது. எல்லையில், தொடர்ந்து அத்துமீறி வரும் பாகிஸ்தானுக்‍கு பாது‍காப்புப்படை வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையில், டெல்லியில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.அஜித் தோவல், உள்துறை செயலாளர் திரு.ஏ.கே.பல்லா மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதனிடையே, பிரதமர் திரு. மோடியை, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் திரு. சத்யபால் மாலிக் இன்று நேரில் சந்தித்து, காஷ்மீர் நிலவரம் குறித்து விளக்‍கமளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00