நாட்டின் பிற பிராந்திய மொழிகளுக்‍கு ஹிந்தி தலைமை தாங்க முடியாது - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கருத்து

Sep 16 2019 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தி மொழி நாட்டின் பிற பிராந்திய மொழிகளுக்‍கு தலைமை தாங்க முடியாது என மத்திய அமைச்சர் திரு. சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தேசிய இந்தி தினத்தை ஒட்டி, திரு. அமித்ஷா வெயிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பல்வேறு மொழிகளை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், அவரவர் தாய்மொழியுடன், மக்‍கள், இந்தியையும் கற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு என்று தெரிவித்துள்ள அவர், இந்தியாவை அடையாளப்படுத்த இந்தி உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். அமித்ஷாவின் கருத்துக்‍கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் திரு. சதானந்த கவுடா, இந்தி பொதுவான மொழி அல்ல என்றும், பிற பிராந்திய மொழிகளுக்‍கு இந்தி தலைமை தாங்க முடியாது எனவும்‍ கூறியுள்ளார். மத்திய அமைச்சரே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00