மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தலா 125 தொகுதிகளில் போட்டி - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவிப்பு

Sep 16 2019 8:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு.சரத் பவார் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது ஆளும் பாஜக - சிவசேனா கட்சிகள் மீ்ண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஓரணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளன. தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ​திரு.சரத் பவார் ஆலோசனை நடத்தினார். பின்னர் தொகுதிப் பங்கீடு குறித்து திரு.சரத்பவார் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மொத்தமுள்ள 288 இடங்களில், காங்கிரஸ் கட்சி 125 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 125 இடங்களிலும், இதர கட்சிகள் 38 இடங்களில் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00