ஆந்திராவின் முன்னாள் சபாநாயகர் தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

Sep 17 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திராவில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் சபாநாயகர் Kodela Siva Prasada Rao- விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் திரு. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான Kodela Siva Prasada Rao ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kodela Siva Prasada Rao-மீது ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு பல்வேறு வழக்‍குகளை தொடந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசின் தொடர் அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். எனவே Kodela Siva Prasada Rao மரணத்தில் சந்தேகம் உள்ளதால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00