தைவானில் நடந்த விமான விபத்துக்கு பின் நேதாஜிக்கு என்ன நடந்தது? : மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

Sep 18 2019 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
தைவானில் நடந்த விமான விபத்திற்கு பின், நேதாஜி சுபாஷ் சந்திர‍ போசுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது என்று மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சுதந்திர போரா‌ட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தைவான் நாட்டில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும், அவர் இறந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இன்னும் அவரது இறப்பில் பல மர்மங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

மேற்குவங்க மாநிலம், கோல்க‌ட்டாவில், இது குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, தைவானில் நடந்த விமான விபத்திற்கு பின், நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ள நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும், 2015 ஆம் ஆண்டு ‍நேதாஜி தொடர்பான கோப்புகளை மேற்கு வங்க மாநில அரசு வகைப்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00