ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு

Sep 18 2019 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில், பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் ஊடுருவியதை இந்திய ராணுத்தினர் முறியடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஹாஜிப்பூர் செக்டார் என்ற பகுதியில் உள்ள எல்லைப் பகுதியில், கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் ஊடுருவ முயன்றனர். இதை கண்டுபிடித்த இந்திய ராணுத்தினர், அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்களது ஊடுருவல் முயற்சியை, இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.

அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் பதுங்கி வருவதும், அவர்கள் மீது இந்திய வீரர்கள் கையெறி குண்டுகளை வீசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00