பிரதமர் மோடியை சந்திக்‍கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்‍கில் சிக்‍கிய காவல் அதிகாரியைக்‍ காப்பாற்ற முயற்சியா?

Sep 18 2019 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. நரேந்திர மோடியை, மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி டெல்லியில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியை, செல்வி மம்தா பானர்ஜி, அரசியல் ரீதியாக கடுமையான விமர்சித்து வருகிறார். இந்தநிலையில் அவர் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை, சந்திக்‍க உள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள செல்வி மம்தா, இது வழக்‍கமான சந்திப்புதான் எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் உடனான சந்திப்பின்போது, மேற்குவங்க மாநிலத்தின் பெயர் மாற்றம், மாநிலத்துக்கு வரவேண்டிய நிதி, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல்., ரயில்வே துறை உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்னைகள் குறித்து பேச உள்ளதாக மம்தா கூறியுள்ளார்.

இதனிடையே, சாரதா நிதிநிறுவன மோசடி வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையர் திரு. ராஜீவ்குமரை காப்பாற்றும் இறுதி முயற்சியாக, மம்தா, பிரதமரை சந்திக்‍க உள்ளதாகவும், ஆனால், முயற்சி பலன் அளிக்‍காது எனவும், பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00