நாடு முழுவதும் நாளை லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு

Sep 18 2019 7:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதத்தை குறைக்க வலியுறுத்தி, நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள நான்கரை லட்சம் லாரிகள் நாளை ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00