உலக தூய்மை தினம் - டெல்லி மற்றும் ஒடிசாவில் கடற்கரைகள், நதிக்கரைகள் மற்றும் பொது இடங்களில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

Sep 21 2019 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக தூய்மை தினத்தை முன்னிட்டு, டெல்லி மற்றும் ஒடிசாவில், கடற்கரைகள், நதிக்கரைகள் மற்றும் பொது இடங்களில், தன்னார்வலர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

உலக தூய்மை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி கலிண்டி கஞ்ச் பகுதியில் உள்ள, யமுனை நதிக்கரை ஓரத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்று, நதிக்கரையோரம் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர்.

இதே போல், ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி மாவட்ட கடற்கரை முழுவதையும் சுத்தம் செய்வதற்காக, மிகப்பெரிய தூய்மை இயக்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00