புல்வாமா ‌தாக்குதல் நடந்தால் மட்டுமே மக்கள் மனநிலை மாறும் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து

Sep 21 2019 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவம், மஹாராஷ்டிர மாநிலத்தில் நடந்தால் மட‌்டுமே, மாநில மக்களின் மனநிலை ம‌ாறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ‌திரு. சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பா.ஜ.க, - காங்கிரஸ் உள்ளிட்ட கட‌்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அண்மையில், அவுரங்கபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தேசியவாத ‍காங்கிரஸ் தலைவர் ‌திரு. சரத் பவார், கடந்த லோக்சபா தேர்‌தலுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு, நாட்டு மக்கள் ம‌த்தியில் கடும் அதிருப்தி இருந்தது என்றும், ஆனால், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத ‌தாக்குதலுக்கு பின், மக்கள் மனநிலை அப்படியே மாறிவிட்டது என்றார்.

மஹாராஷ்டிர அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதாகக் கூறிய அவர், மஹாராஷ்டிர மாநிலத்திலும் புல்வாமா தாக்குதல் போன்று ஒரு சம்பவம் நடந்தால் மட்டுமே பா.ஜ.க., அரசுக்கு எதிரான மனநிலை மாறும் என்றும், இந்த தேர்தலில், பா.ஜ.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00