ஐதராபாத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதாக மருமகள் புகார் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ

Sep 21 2019 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. நூட்டி ராமமோகன ராவ் மற்றும் அவரது மனைவி, மகன், வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதாக, அவரது மருமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐதரபாத்தில், அண்மையில், ஓய்வு பெற்ற நீதிபதி நூட்டி ராமமோகன ராவ், அவரது மனைவி மற்றும் மகன் மீது, அவரது மருமகள், திருமதி. சிந்து சர்மா சி.சி.டி.வி., காட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள சி.சி.டி.வி. காட்சியில், சிந்து சர்மாவை, நீதிபதி நூட்டி ராமமோகன ராவ், அவரது மகன் மற்றும் மனைவி சேர்ந்து தாக்கும் காட்சிகளும், அவரை தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து பேசிய திருமதி. சிந்து சர்மா, வரதட்சணைக்காக, ‍பெற்றோருடன் சேர்ந்து என் கணவர் தன்னை கொடுமைப்படுத்தினார் என்றும், ஒன்றரை வயதுக் குழந்தை மட்டும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், 4 வயதுக் குழந்தை ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00