ச‌த்தீஸ்கர் மாநிலத்தில் மின்சாரம் இல்லாத கிராமத்திற்கு மின் கட்டண ரசீதை அனுப்பிய அதிகாரிகள் - அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள்

Sep 21 2019 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ச‌த்தீஸ்கர் மாநிலம், சனாவால் கிராமத்தில், மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வரும் கிராம மக்களுக்கு, மின்சாரக் கட‌்டண ரசீது அனுப்பப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில், சனாவால் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களுக்கு, பல ஆண்டு காலமாக மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்‌லை என்று கூறப்படுகிறது. இந்த கிராம மக்கள், இருட்டில் ‌தான் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இவர்களது குழந்தைகளும் மண்ணெண்ணெய் விளக்கில் தான் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், சனாவால் கிராம மக்களுக்கு, மின்சார கட்டணம் செலுத்தும்படி, அண்மையில், மின்சாரத் துறை அதிகாரிகள் மின்சாரக் கட்டண ரசீதை அனுப்பி உள்ளனர். இந்த ரசீதை கண்டு, அந்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், ஆனால், அதிகாரிகள் மின்சாரக் கட‌்டண ரசீதை அனுப்பி உள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும் கிராம மக்‍கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00