புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றின் கரைகளில் அரங்கேறும் மணல் கொள்ளையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை

Sep 21 2019 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை எச்சரித்துள்ளது.

சங்கராபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அதிகளவில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சங்கராபரணி ஆற்றில் மணல் எடுப்பதற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதேபோல், ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் கண்காணிப்பாளர் திரு.ரங்கநாதன், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00