மஹாராஷ்ட்ரா, ஹரியானா சட்டப்பேரவைகளுக்‍கு அக்டோபர் 21ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல்-அக்‍டோபர் 24ம் தேதி வாக்‍கு எண்ணிக்‍கை

Sep 22 2019 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைகளுக்‍கு வரும் அக்டோபர் 21ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அக்‍டோபர் 24ம் தேதி வாக்‍கு எண்ணிக்‍கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

288 தொகுதிகள் கொண்ட மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் பதவிக்‍காலம் வரும் நவம்பர் 9ம் தேதி முடிவடைகிறது. 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக்‍காலம் வரும் நவம்பர் 2ம் தேதி முடிவடைகிறது. இதனையொட்டி, இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை, தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா அறிவித்தார்.

8 கோடியே 94 லட்சம் வாக்‍காளர்களை கொண்ட மஹாராஷ்ட்ர மாநிலத்திற்கும், ஒரு கோடியே 82 லட்சம் வாக்‍காளர்களை கொண்ட ஹரியானா மாநிலத்திற்கும், ஒரே கட்டமாக, வரும் அக்‍டோபர் 21ம் தேதி, தேர்தல் நடைபெறும் என்றும், அக்‍டோபர் 24ம் தேதி வாக்‍கு எண்ணிக்‍கை நடைபெறும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி இதற்கான மனுதாக்கல் தொடங்கும் என்றும், அடுத்த மாதம் 4ம் தேதி மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00