புல்வாமா போன்ற தாக்குதல் மட்டுமே, பாஜகவுக்கு சாதகமாக அமையும் : பாஜக அரசின் மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள் - சரத்பவார்

Sep 22 2019 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
புல்வாமா போன்ற பயங்கரவாதத் தாக்குதல் மட்டுமே, எதிர்வரும் தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற உதவியாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. சரத்பவார் விமர்சித்துள்ளார்.

மகாராஷ்ரா மாநில சட்டப்பேரவைக்கு, அடுத்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.சரத்பவார், பா.ஜ.க அரசின் மீது, மக்கள் கோபமாக இருப்பதாகவும், மக்களின் ஆதரவுடன் பாஜக தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் போன்ற நாட்டின் பதற்றமான சூழ்நிலை மட்டுமே, பாஜக கூட்டணிக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பாஜக அரசு, மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க துறை போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என்றும் திரு.சரத்பவார் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00